நீங்கள் தேடியது "Kanchipuram Athi Varadar Heavy Police Protection"

பக்தர்களுக்கு பிஸ்கெட் போன்ற உணவு வழங்க உத்தரவு - தமிழக தலைமை செயலாளர் சண்முகம்
21 July 2019 8:24 AM GMT

"பக்தர்களுக்கு பிஸ்கெட் போன்ற உணவு வழங்க உத்தரவு" - தமிழக தலைமை செயலாளர் சண்முகம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், இது குறித்து விவரித்தார்.