நீங்கள் தேடியது "Kanchi minister welcome issue"

கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் - அமைச்சரை வரவேற்பதில் ஆட்சியர் ஏமாற்றம்
9 Jan 2021 9:39 AM GMT

கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் - அமைச்சரை வரவேற்பதில் ஆட்சியர் ஏமாற்றம்

காஞ்சிபுரத்தில், கூட்ட நெரிசலோடு வந்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வேகமாக சென்றதால், அவரை வரவேற்பதில் ஆட்சியர் மகேஸ்வரி ஏமாற்றம் அடைந்தார்.