நீங்கள் தேடியது "Kamuthi"
5 May 2024 11:19 PM IST
குருநாத சுவாமி கோவில் விழா - சிறுவர்கள் செய்த வினோத நேர்த்திக்கடன்
23 Jan 2024 8:41 PM IST
#JUSTIN : 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
8 March 2020 8:28 AM IST
விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
கமுதி அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை, கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
6 Oct 2019 2:41 PM IST
கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்
ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு, 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.
15 Jun 2019 11:10 AM IST
கமுதி புனித அந்தோணியார் கோவில் திருவிழா... மும்மதத்தினர் இணைந்து கொண்டாடும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பழமையான புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது.
2 Feb 2019 2:59 PM IST
ஆயுதப்படை போலீசாருக்கு சொந்தமான குடியிருப்பில் 65 பாம்புகள்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆயுதப்படை போலீசாருக்கு சொந்தமான குடியிருப்பில், ஏராளமான பாம்புகள், காவல்துறையினரிடம் பிடிப்பட்டன.
21 Dec 2018 10:41 AM IST
விபத்து என நாடகமாடி ரூ.1.60 கோடி மோசடி : 4 பேர் கைது
பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை கைது செய்தது போலீஸ்.
14 Oct 2018 7:19 PM IST
ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்
இராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
5 Oct 2018 9:21 AM IST
பறவைகளே இல்லாத பறவைகள் சரணாலயம்...
கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஒரு பறவை கூட வராத அவல நிலையில் உள்ளது சித்தரங்குடி சரணாலயம்.






