விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டிப் பந்தயம்... ஒரே ஒரு சக்கரத்துடன் ஓடி 4ம் இடம் - "பிரண்ட்ஸ்" படக்காட்சி போல் நிஜத்தில் ஒரு சம்பவம்

x
  • திரையில் நாம் பார்த்த சம்பவத்தைப் போல உண்மையாகவே ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது...
  • தெற்கு கொட்டகை கிராமத்தில் உள்ள பர்மா பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில், தூத்துக்குடி சங்கரகிரியைச் சேர்ந்த லிங்கமும் பங்கேற்றார்...
  • பந்தயம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சூழலில், லிங்கத்தின் வண்டியில் இருந்த ஒரு சக்கரம் மட்டும் கழன்று விட்டது...
  • ஆனாலும் சற்றும் அசராத லிங்கமும் அவரது 2 மாடுகளும் ஒரே ஒரு சக்கரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு 4ம் பரிசான 5 ஆயிரத்து 1 ரூபாயை வென்றனர்.
  • இக்காட்சிகள் காண்போரைப் புல்லரிக்கச் செய்தது.

Next Story

மேலும் செய்திகள்