திடீரென குறுக்கே வந்த காட்டுப்பன்னி மோதியதில்.. தூக்கிவீசப்பட்டு குப்புற கவிழ்ந்த ஆட்டோ.. உள்ளே பயணித்த மாணவிகளின் நிலை..?கமுதியில் பரபரப்பு

x

கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.

ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு - 7 மாணவிகள் லேசான காயம்.

ஆட்டோவின் குறுக்கே காட்டுபன்றி வந்ததால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்