ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்

இராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்
x
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.புரட்டாசி மாதம்தோறும் முதல்நாடு கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் அமைத்துள்ள எல்லைப்பிடாரி பீடத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 50 ஆடுகள் பலியிடப்பட்ட திருவிழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்