நீங்கள் தேடியது "Kamarajar Palapisekam"

காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி பாலாபிஷேகம்...
15 July 2019 2:25 PM GMT

காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி பாலாபிஷேகம்...

பெருந்தலைவர் காமராஜரின் 117 - வது பிறந்த நாளையொட்டி, சென்னை - வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள், மாவிளக்கு மற்றும் பால் குடத்தை தலையில் ஏந்தி, ஊர்வலமாக வந்தனர்.