நீங்கள் தேடியது "Kamaltin"

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
15 Aug 2018 4:09 AM GMT

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமால்தீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.