நீங்கள் தேடியது "kamal hassan discussion"

2வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு
3 Nov 2020 7:47 AM GMT

2வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

இரண்டாவது நாளாக, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று தொடங்கி 3 நாட்கள் சென்னையில் தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.