2வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 03, 2020, 01:17 PM
இரண்டாவது நாளாக, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று தொடங்கி 3 நாட்கள் சென்னையில் தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இரண்டாவது நாளாக, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று தொடங்கி 3 நாட்கள் சென்னையில் தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 
இன்று நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதல்கட்டமாக இன்று காலையில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி
மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு திண்டுக்கல், பழனி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை, கமல்ஹாசன் நடத்த உள்ளார்.

பிற செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

7 views

வாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

அம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

20 views

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.

25 views

தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா - மதுரை மாவட்டம் யாருக்கு சாதகம்?

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகள், அங்கு போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எந்த கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பது பற்றி விரிவாக அலசுகிறது, இந்த சிறப்பு தொகுப்பு...

324 views

மக்கள் யார் பக்கம்? - 2021 தேர்தலில் ரஜினிகாந்த்...

மக்கள் யார் பக்கம்? - 2021 தேர்தலில் ரஜினிகாந்த்...

1991 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.