நீங்கள் தேடியது "Kallakurichi Peoples Not voting election 2021"

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
7 April 2021 3:02 AM GMT

"அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை" - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, ராமநாதபுரம் கிராம மக்கள், தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.