நீங்கள் தேடியது "Kalaimamani Awards Issue"

கலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு  - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்
23 Feb 2021 12:13 PM GMT

கலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்

கலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.