நீங்கள் தேடியது "Kalahasti Shiva Temple"

காளஹஸ்தி சிவன் கோவிலில் குங்குமார்ச்சனை விழா...
7 Dec 2018 8:17 AM GMT

காளஹஸ்தி சிவன் கோவிலில் குங்குமார்ச்சனை விழா...

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குங்குமார்ச்சனை, கலசாபிஷேகத்துடன் வெகு விமரிசையாக நிறைவு பெற்றது.