நீங்கள் தேடியது "June 1st One Country One Ration Card Minister Ram Vilas Paswan"

ஜூன் -1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் - உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
3 Dec 2019 6:01 PM GMT

"ஜூன் -1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்" - உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

வரும் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.