நீங்கள் தேடியது "judiciary"
27 Nov 2019 1:07 AM IST
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் கைது
நீதித்துறையை அவதூறாக பேசிய அதிமுக பிரமுகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
12 Aug 2019 12:30 AM IST
"திருவண்ணாமலையில் 35,443 வழக்குகள் நிலுவையில் உள்ளது" - உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வேதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 443 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
28 March 2019 6:58 PM IST
ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
17 Sept 2018 4:39 PM IST
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.
9 July 2018 10:37 AM IST
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழ வாய்ப்பே இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
6 July 2018 7:05 AM IST
"இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்" - துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார்
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் என துணை முதல்வரும், மீன்வளத்துறை அமைச்சரும் அறிவித்துள்ளனர்
3 July 2018 12:02 PM IST
தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர அரசு தயாராக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற தமிழக அரசு நடடிவக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
30 Jun 2018 6:19 PM IST
"வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து
நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளின் தரம் மிகவும் முக்கியம் என்றும், அதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 8:38 PM IST
நீதிபதிகள் விமர்சனத்துக்கு உரியவர்கள் அல்ல - திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வுக்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.
25 Jun 2018 8:22 AM IST
சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது - நீதிபதி இந்திரா பானர்ஜி
சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
23 Jun 2018 7:57 PM IST
கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, நீதித்துறை தன்னிச்சையாக செயல்படுவதை காட்டுவதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
23 Jun 2018 12:58 PM IST
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அணி மாறுகிறார்களா? - அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் தினகரன் விளக்கம்
இரண்டு அமைச்சர்கள் உள்பட சில எம்.எல்.ஏக்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வர உள்ளதாக வெளியான தகவல் குறித்து தினகரன் விளக்கம்










