"திருவண்ணாமலையில் 35,443 வழக்குகள் நிலுவையில் உள்ளது" - உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வேதனை
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 12:30 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 443 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 443 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கலசப்பாக்கம் பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் பங்கேற்று பேசிய நீதிபதி கிருஷ்ணகுமார் இதனை தெரிவித்தார். திருவண்ணாமலையில் 5 ஆயிரத்து188 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவில் நீதிபதி ராமலிங்கம் மற்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

28 views

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

43 views

சிறுவன் ஜலசமாதி சம்பவத்தில் திடீர் திருப்பம் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

ஆரணி அருகே சிறுவன் ஜலசமாதி சம்பவத்தில் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்கள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

12472 views

அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

151 views

பிற செய்திகள்

நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டி கொலை.

9 views

எலைட் டாஸ்மாக் மதுபான கடையில் சோதனை - காலாவதியான அயல்நாட்டு மதுபான வகைகள் பறிமுதல்

புதுக்கோட்டையில் எலைட் டாஸ்மாக் அயல்நாட்டு மதுபான வகை விற்பனை அங்காடியில் காலாவதியான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

12 views

"இறுதி போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" - கவுசிக் காந்தி

அணி வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் முதலாவது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற முடிந்தது.

8 views

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

12 views

சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல - ப.சிதம்பரம்

வரலாறு தெரியாதவர்கள் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிட்டதாக பீற்றீக்கொள்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

18 views

அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டி...

வரும் இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.