நீங்கள் தேடியது "Jothimani MP Covishield Vaccine"

கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு நிதி ஒதுக்கவேண்டும் - ஜோதிமணி, எம்.பி
8 April 2021 3:13 AM GMT

கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு நிதி ஒதுக்கவேண்டும் - ஜோதிமணி, எம்.பி

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.