நீங்கள் தேடியது "John Pennycuick Birthday Celebration"

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வம் பங்கேற்பு
15 Jan 2021 11:51 AM GMT

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்பு

முல்லைப்பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக்கின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஜனவரி 15 ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது