முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்பு

முல்லைப்பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக்கின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஜனவரி 15 ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது
முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வம் பங்கேற்பு
x
முல்லைப்பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர்  ஜான் பென்னிகுக்கின் 
பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஜனவரி 15 ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று  தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள  பென்னிகுக் மணிமண்டபத்தில் அவரது அலங்கரிப்பட்ட உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். விவசாயிகளும், பொது மக்களும் பென்குயின் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்