நீங்கள் தேடியது "Jayalalithaa Arumugasamy commission Supreme Court"

ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பலோ மருத்துவமனை புகார் - ஒருதலைபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
9 Oct 2020 2:37 PM GMT

ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பலோ மருத்துவமனை புகார் - ஒருதலைபட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டி உள்ளது.