நீங்கள் தேடியது "Jawaharlal Nehru Welfare schemes"

நேருவால் முடியாத திட்டங்களை, ஐ.மு.கூ. அரசால் நிறைவேறியது - கி.வீரமணி
22 Sep 2018 11:55 PM GMT

"நேருவால் முடியாத திட்டங்களை, ஐ.மு.கூ. அரசால் நிறைவேறியது" - கி.வீரமணி

நேருவால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.