"நேருவால் முடியாத திட்டங்களை, ஐ.மு.கூ. அரசால் நிறைவேறியது" - கி.வீரமணி

நேருவால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
நேருவால் முடியாத திட்டங்களை, ஐ.மு.கூ. அரசால் நிறைவேறியது - கி.வீரமணி
x
நேருவால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போது இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்