நீங்கள் தேடியது "Javahariulla comment on AIADMK"

அதிமுக என்ன செய்தாலும் படுதோல்வி தான் - ஜவாஹிருல்லா கருத்து
27 Jan 2021 4:52 AM GMT

"அதிமுக என்ன செய்தாலும் படுதோல்வி தான்" - ஜவாஹிருல்லா கருத்து

சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.