நீங்கள் தேடியது "Jammu and Kashmir Snow"

ஜம்மு காஷ்மீரில் பனியை அகற்றும் பணி நிறைவு
7 April 2021 8:29 AM GMT

ஜம்மு காஷ்மீரில் பனியை அகற்றும் பணி நிறைவு

ஜம்மு காஷ்மீரில் பிர்பாஞ்சல் மலைத்தொடரில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை முடங்கிப்போயிருந்த நிலையில், பனியை அகற்றும் பணி 1 மாதத்திற்குப் பிறகு முடிவடைந்தது.