(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4448 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
372 viewsமகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.
1 viewsரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
8 viewsசத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தீவிரவாத தாக்குதலில் மாயமான சி.ஆர்.பி.எப்.(CRPF) வீரர், தங்கள் வசம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
5 viewsஉத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில், 81 வயது நிரம்பிய மூதாட்டி ராணி தேவி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
22 viewsமேற்கு வங்கத்தில் மம்தா கட்சி தலைவர் வீட்டில் 4 மின்னணு வாக்கு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
322 viewsஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
28 views