நீங்கள் தேடியது "Jammu and Kashmir EX CM Farooq Abdullah"

காஷ்மீருக்கான அடையாளத்தை பாதுகாக்க ஒன்றுபடுவோம் : முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து
4 Aug 2019 6:58 PM GMT

காஷ்மீருக்கான அடையாளத்தை பாதுகாக்க ஒன்றுபடுவோம் : முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து

காஷ்மீர் மாநிலத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என பரூக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.