நீங்கள் தேடியது "issues DMK AIADMK"

குடிநீர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக - தளவாய்சுந்தரம்
25 Jun 2019 2:25 AM GMT

குடிநீர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் திமுக - தளவாய்சுந்தரம்

குடிநீர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டியுள்ளார்.