நீங்கள் தேடியது "International Space Research"

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா இடம்பெறுமா?
14 July 2019 1:57 PM GMT

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா இடம்பெறுமா?

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவுமே காலங் காலமாக முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த முறை நிலவை முழுமையாக ஆராய இஸ்ரோ சார்பில் களமிறக்கப்படுகிறது.