சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா இடம்பெறுமா?

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவுமே காலங் காலமாக முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த முறை நிலவை முழுமையாக ஆராய இஸ்ரோ சார்பில் களமிறக்கப்படுகிறது.
x
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவுமே காலங் காலமாக முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த முறை நிலவை முழுமையாக ஆராய இஸ்ரோ சார்பில் களமிறக்கப்படுகிறது, சந்திராயன்-2 விண்கலம். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமாக நிலவு திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று கூறும் விண்வெளி ஆராய்ச்சியாளார்கள், நிலவினை முழுமையாக ஆராய்வதன் மூலம் பிற கிரகங்களை சுலபமாக ஆராய முடியும் என்கின்றனர். உலகின் பார்வை இந்திய விண்வெளிதுறையின் மீது பதிய,  முதல் வெற்றியை ருசித்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளை கடந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப உதவியுடன் விண்ணில் பாயவுள்ளது, சந்திராயன்-2... 

Next Story

மேலும் செய்திகள்