நீங்கள் தேடியது "international festival"

சர்வதேச விழாவில் கூழாங்கல் திரைப்படம்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்த படம்
11 Jun 2021 7:34 AM GMT

சர்வதேச விழாவில் 'கூழாங்கல்' திரைப்படம்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்த படம்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.