சர்வதேச விழாவில் 'கூழாங்கல்' திரைப்படம்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்த படம்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
சர்வதேச விழாவில் கூழாங்கல் திரைப்படம்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்த படம்
x
சர்வதேச விழாவில் 'கூழாங்கல்' திரைப்படம்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரித்த படம்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். ஷாங்காய் திரைப்பட விழா  இன்று தொடங்கி ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே  நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் இவ்விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்