நீங்கள் தேடியது "International Airports in Kerala"

கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு
9 Dec 2018 1:49 PM GMT

கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.