கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு
x
கேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விமான நிலையத்தின் மூலம் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலம் என்கிற பெருமையை கேரளா பெற்றுள்ளது. இங்கிருந்து, 180 பயணிகளுடன் ஐக்கிய அமீரகத்தின் அபு தாபிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தினையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்