நீங்கள் தேடியது "Insurance amount"

வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே- அதிர்ச்சி தகவல்
4 Dec 2019 5:10 AM GMT

"வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே"- அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு போன்றவைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.