நீங்கள் தேடியது "Insecticide ban In Tamilnadu"

ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு
30 Oct 2020 1:36 PM GMT

ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.