ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று மருந்து அறிவிக்காமல் வேளாண்மை துறை தடை செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்