நீங்கள் தேடியது "Indian2 Shooting Spot Accident Case Director Shankar"

இந்தியன்- 2 விபத்து விவகாரம் : நடிக்கச் சொல்லி காவல்துறை துன்புறுத்துகிறது - கமல்ஹாசன்
17 March 2020 12:00 PM GMT

இந்தியன்- 2 விபத்து விவகாரம் : "நடிக்கச் சொல்லி காவல்துறை துன்புறுத்துகிறது" - கமல்ஹாசன்

இந்தியன் - 2 படப்பிடிப்பு விபத்து நடந்த இடத்தில், விசாரணைக்காக கமல்ஹாசன் நேரில் செல்ல தேவையில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.