இந்தியன் - 2 படத்தை பார்த்த கமல் - ஷங்கருக்கு கிடைத்த மிக பெரிய ஷாக்!

x

'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கருக்கு கமல்ஹாசன் வாட்ச் பரிசளித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், 'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை பார்த்ததாகவும், ஷங்கருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பது தனது அவா என குறிப்பிட்ட கமல்ஹாசன், கலை வாழ்வின் மிக உயரமான நிலையில் இருந்தாலும், இதை உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுந்து பல புதிய உயரங்களை தேடுமாறு ஷங்கரை வாழ்த்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்