நீங்கள் தேடியது "Indian Postal Department"

அஞ்சல் துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
10 Oct 2018 9:20 AM GMT

"அஞ்சல் துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயலாற்றி வரும் அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.