நீங்கள் தேடியது "India vs Hong Kong"

தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்..!
19 Sep 2018 10:32 AM GMT

தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்..!

ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர் ஒருவர் மைதானத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.