நீங்கள் தேடியது "India NewsKanchipuram Railway Bridge issue"

ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்- காஞ்சிபுரம்
19 Aug 2018 8:10 AM GMT

ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்- காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் - திருப்பெரும்புதூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.