நீங்கள் தேடியது "India Border Pakistan Terrorism Death Issue"

இந்திய எல்லையில் ஊடுருவல் : 3  தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
13 Sep 2018 2:54 PM GMT

இந்திய எல்லையில் ஊடுருவல் : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு நகருக்கு அருகே சர்வதேச எல்லையையொட்டிய காக்ரியா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.