நீங்கள் தேடியது "IND vs WI Odi Series"

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
12 Dec 2019 10:29 PM GMT

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வரும் 15 ம் தேதி நடைபெறும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள், சென்னை வந்துள்ளனர்.