நீங்கள் தேடியது "Ind Vs Aus test Match BCCI"

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி வெகுமதி - பிசிசிஐ
19 Jan 2021 8:19 PM GMT

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி வெகுமதி - பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது.