நீங்கள் தேடியது "increasing corona infection"

அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்
12 May 2021 11:23 AM GMT

அதிகரித்து வரும் கொரோனா தொற்று; எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம்? - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில், 83 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.