நீங்கள் தேடியது "Increasing Corona"

அதிகரிக்கும் கொரோனா- படுக்கை வசதி தயார்
8 April 2021 12:12 PM GMT

அதிகரிக்கும் கொரோனா- படுக்கை வசதி தயார்

சென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகளை மீண்டும் அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.