நீங்கள் தேடியது "Impact of sheepskin production job loss of 5 thousand families in Tiruppur"

ஆட்டுக்கல் அம்மிக்கல் உற்பத்தி பாதிப்பு - 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழப்பு
17 Sep 2021 6:34 AM GMT

"ஆட்டுக்கல் அம்மிக்கல் உற்பத்தி பாதிப்பு" - 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் இயங்காததால் ஆட்டுக்கல், அம்மிக்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்துள்ளனர்.