நீங்கள் தேடியது "Illegal Relationship"
7 Nov 2019 3:47 AM GMT
மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
19 Oct 2019 3:09 AM GMT
5 வயது குழந்தையை கொலை செய்த தாய்? - "மனநலம் பாதிக்கப்பட்ட தாயும் தூக்கிட்டு தற்கொலை"
கோவையில் கணவரை இழந்து பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பெண், தனது 5 வயது மகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Sep 2019 3:21 AM GMT
பெரியகுளம் : கள்ளக்காதலியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவரம் பகுதியை சாந்தகுமார் என்பவர், தனது கள்ளக்காதலியான ரதிமாலா என்பவரை கடந்த 2014ம் ஆண்டு கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
9 Aug 2019 2:04 AM GMT
கள்ளக்காதல் விவகாரம் - கணவனை மனைவி கொலை செய்த வழக்கு : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் அதிரடி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனை ஏவி கொலை செய்த வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 July 2019 3:21 AM GMT
மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் : குடும்பத்தை சீர் குலைத்த துபாய் நட்பு
கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18 July 2019 4:10 AM GMT
பாலியல் தொல்லை - கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் முகநூல் மூலம் பழக்கமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2019 3:22 AM GMT
பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Jun 2019 1:47 PM GMT
பைனான்சியரை கொல்ல கூலிப்படையை ஏவிய 2வது மனைவி...
பைனான்சியர் இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
12 May 2019 3:18 AM GMT
காதலனை ஆள் வைத்து கடத்திய காதலி..
நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்த காதலனை, காதலியே ஆள் வைத்து கடத்தி அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் நடந்திருக்கிறது.
31 Dec 2018 1:49 PM GMT
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
குடும்ப பிரச்சினை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Dec 2018 1:09 PM GMT
ஜாமினில் வெளிவந்தவர் கொலை செய்த சம்பவம்: சிறுவனின் தாய் உட்பட 5 பேர் சரண்
சென்னை சிறுவன் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த நாகராஜ் என்பவர் திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிறுவனின் தாய் மஞ்சுளா உட்பட 5 பேர் சரணடைந்தனர்.
25 Dec 2018 7:11 AM GMT
தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொன்ற மருமகன்
விருதுநகர் அருகே தகாத உறவை கண்டித்த மாமனார், மாமியாரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய மருமகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.