#BREAKING || குழந்தையை கடித்து, அடித்து கொலை.. கள்ளகாதலனுடன் தாய் செய்த கொடூரம் - சென்னை அருகே நடந்த பயங்கரம்

#BREAKING || குழந்தையை கடித்து, அடித்து கொலை.. கள்ளகாதலனுடன் தாய் செய்த கொடூரம் - சென்னை அருகே நடந்த பயங்கரம்

Published on

சென்னை மாங்காட்டில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக, குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்

அமைந்தகரையை சேர்ந்த லாவண்யா கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்

கடந்த மாதம் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த நிலையில், கணவனுக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளார்

தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகாரளித்த தந்தை

விசாரணையில், குழந்தையின் தாய் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்தது அம்பலம் - இருவரும் கைது

X

Thanthi TV
www.thanthitv.com