நீங்கள் தேடியது "Idol Smuggling Cases"

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு: சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
8 Nov 2019 2:10 PM GMT

நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு": சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

36,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்
20 March 2019 2:48 AM GMT

"36,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும்" - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்

36 ஆயிரம் பழமையான கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

பொன்மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இறுதி கெடு
1 Feb 2019 11:19 PM GMT

பொன்மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இறுதி கெடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

பொன்.மாணிக்கவேலுக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்
28 Jan 2019 8:56 AM GMT

"பொன்.மாணிக்கவேலுக்கு தடை இல்லை" - உச்சநீதிமன்றம்

சிலை கடத்த தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

2015ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 28 சிலைகள் மீட்பு...
2 Jan 2019 6:06 AM GMT

2015ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 28 சிலைகள் மீட்பு...

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொன். மாணிக்கவேல் நியமன உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...
13 Dec 2018 7:44 AM GMT

பொன். மாணிக்கவேல் நியமன உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

சிலை கடத்த​ல் தடுப்புப் பிரிவு தலைவராக பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் - அமைச்சர் பாண்டியராஜன்
30 Nov 2018 9:51 PM GMT

"பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும்" - அமைச்சர் பாண்டியராஜன்

பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுவிற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு
20 Oct 2018 1:11 PM GMT

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளன - தமிழக அரசு
11 Sep 2018 6:18 AM GMT

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளன - தமிழக அரசு

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, தகவல்

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு
29 Aug 2018 1:32 PM GMT

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு
16 Aug 2018 10:46 AM GMT

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்

ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
9 Aug 2018 2:29 PM GMT

ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ ரங்கம் கோவிலில் சிலைகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது